அற்புதமான தொடர். ஒவ்வொரு பாத்திரத்தின் நடிப்பும் வியக்க வைத்தது. கவிதை போல எதுகை மோனை கொண்ட வசனம். தலைப்பு பாடலும் சரி அவ்வப்போது காட்சிகளுக்கான பாடல்களும் மறக்க முடியாதவை. தொடர் நிறைவு பெற்றதும் எதோ ஒன்றை இழந்தது போல இருந்தது வாழ்க்கையில் எப்போதும் நினைவில் நிற்கும் இந்த பிரம்மமாண்டம்