Ayngaran Very good film👏 Director Ravi Arasu 👌sir
குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுவதை
🥺சுஜித் போன்ற இனி வேறு எந்த ஒரு குழந்தையும் ஆழ்துளை கிணற்றில் விழுவதை தடுக்கவும்.....🙏
திறமைசாலிகள் முன்னேற்றமும் ஊக்குவிக்கும் விதமான எண்ணற்ற திரைப்படங்களும் உள்ளன,
அனைத்து திரைப்படங்களும்
வெறும் திரைப்படங்களாகவே மட்டும் போய்விட கூடாது....💪
🙏வாழ்க ஜனநாயகம்
💪 வளர்க ஜனநாயகம்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️