வழக்கமாக இந்து மதத்தையும், இந்து மத கடவுளர்களையும் தான் சினிமாவில் கிண்டலாக காட்டுவார்கள். மற்ற மதங்களை கிண்டல் செய்தால் மணி ரத்னம் வீட்டில் குண்டு வெடிப்பு நடந்தது போல் நடக்கும் என்று பயம். இந்த படத்தின் இயக்குநர் தனது சென்ற, இந்த படத்தின் மூலம் யாரும் சொல்லாத , பயந்த ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விசயத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.