ஜெய் பீம்:-
ஒரு பழங்குடி மக்களின் உண்மையான வாழ்க்கை கதையை எடுத்துரைத்து மக்களுக்கு அதன் உணர்ச்சியை ஏற்படுத்தி ஒரு அற்புதமான மற்றும் ஆழமான கதையம்சத்தை உருவாக்கி படத்தை அற்புதமாக எடுத்த இயக்குனர் T.J ஞானவேல் சார்க்கும் மற்றும் இக்கதைக்கும் இயக்குனருக்கும் வாய்ப்புக் கொடுத்த சூர்யா அண்ணாக்கும் பழங்குடி மக்களின் சார்பில் மிக நன்றி