வாழ்க்கையிலபெற்றோர்களை கேவலப்படுத்தி நமதுமண்ணின் கலாச்சாரத்தை மீறி இரண்டு மூன்று திருமணங்கள்செய்து வாழ்ந்துகொண்டுள்ள ஒரு பெண்ணிற்கு முக்யத்துவம் கொடுத்து மீண்டும் ஒய்கார்டுல கொண்டுவந்துநிகழ்ச்ச்சியில் சேர்ப்பது நமது கலாச்சாரத்தை மதிப்பதாகுமா?.இதைப்பார்க்கும் மற்ற பெண்களுக்கு எப்படிஇருந்தாலும் அங்கீகாரம் கிடைக்கும் என மனநிலைக்கு ஆலாவார்கள் என எனக்கு தோன்றுகிறது.ஆகவே இதனை Vijay TV மற்றும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் கவனிப்பார்களா?இது கலாச்சாரத்திற்காக வேண்டிஎன்னுடைய சொந்த கருத்து.தவறாக இருந்தால்Sorry.