Reviews and other content aren't verified by Google
சிவகாமியின் சபதம் எவ்வளவு அற்புதமான படைப்பு.எப்படி தவற விட்டேன் என்று என்னையே திட்டி கொள்கிறேன்.சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது.என் உள்ளம் உருகி உணர்வு பெருகி படித்த காவியம்.என்ன அற்புதமான படைப்பு.