ஆசியாவில் மிகப்பெரும் சக்தியாக வளரும் வாய்ப்புள்ள சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் பலம், பலவீனம், ஒற்றுமை, வேற்றுமை பற்றி எழுத்தாளர் ஜெயராம் ரமேஷ் எளிமையாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார். நட்பு, பகை என இருதரப்பு கருத்துகொண்டவர்களும் படிக்கவேண்டிய நூல்.