Reviews and other content aren't verified by Google
திருச்செல்வம் சார், என்னதான் ஆச்சு உங்களுக்கு. கதையை இப்படி சொதப்புகிறீர்கள். குணசேகரன் சொன்னது மாதிரி ஞானமும் கதிரும் எதிர்க்கும் லாயக்கில்லாமல் இருப்பவர்கள் தானா?
குணசேகரன் சொன்னதை கேட்டு அங்கேயே இருப்பார்களா?
கதை எங்கெங்கேயோ போகிறது?