மாமன்னன் - மிக சசுமாரான படம், சாதாரண நடிப்பு, யூகிக்கக்கூடியதான திரைக்கதை, இழுபறியான இரண்டாம் பாதி மற்றும் சராசரியான இசை.
படத்தின் முடிவில் ஒரு காட்சி கூட மனதில் நிற்கவில்லை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், its too Generic!
ஃபஹத் ஃபாசில்லும் வடிவேலுவும் (இருவரின் கதாபாத்திரமும் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை) இல்லையென்றால் படத்தில் ஒன்றுமே இல்லை பரியேறும் பெருமாள் எடுத்த மாரி செல்வராஜா என்று நினைக்கவைக்கிறது.
மாரி செல்வராஜ் ஏன் தேவர் மகன் பற்றி பேசினார் என்று இப்பொழுது தான் புரிகிறது, அந்த சர்ச்சை படத்தின் விளம்பரத்திற்கு தேவைப்பட்டிருக்கிறது.
Disappointed!