21/01/'23 episode-ல் விஷப் பொங்கல் சாப்பிட்ட புலிக்குட்டி உயிரைக் காப்பாற்ற உள்ளூரில் அல்லது சற்று அருகில் மருத்துவமனைகளே இல்லையா?
துளசிக்கு மட்டும் பேறுகால மருத்துவம் பார்க்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அடிக்கடி அழைத்து செல்லப்படும் போது முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்ற புலிக்குட்டியை மட்டும் ஏன் இவ்வளவு நேரம் இவ்வளவு தூரம் அழைத்துச் செல்ல என்ன காரணம்? செய்து உயிரைக் காப்பாற்ற ஏன்