இந்த. சீரியல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கபடவில்லை.
You tubeல் நேயர்களிடம் கதை எப்ளபடி கொண்டு போக வேண்டும் என்று கருத்து கேட்டால் க தையே தேவை இல்லை. எவ்வளவு நாள் audience பேர் சொல்லி இழுத்தடிக்க முடியும்?
முடிவே இல்லாத ஒரு சில.serial கள் போல் இதுவும் ஆக போகிறது.
10.30 மணி slot க்கு இதை மாற்றுங்கள்.
இதன் இடத்தை பிடிக்க வேறு சீரியல் கள் இருக்கின்றன.