ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக கர்ணன். நாங்கள் பார்த்த காட்சியில் எங்களுடன் படம் பார்த்துவிட்டு வெளிய வந்த ஒரு பத்து வயது சிறுவன் தன் தந்தையிடம் அடுத்த ஷோவிற்கும் டிக்கெட் எடுங்கப்பா பார்த்துவிட்டு போகலாம் என்று சொன்னான். இதை விட என்ன பெரிய விருது வேண்டும் மாரி செல்வராஜுக்கு?! 💐💐💐