🔥தமிழ் ayya🔥👌👌👌👌👌நல்ல படம்🤩😍... சிந்திக்க வைச்சுட்டீங்க 👍👍👍👍😇😇
மதி அய்யா, சின்ன கண்ணு அய்யா, ஈஸ்வரமுர்த்தி அய்யா, முத்துப்பாண்டி அய்யா அனைவரும் வாழ்ந்து இருக்கிறார்கள் 👌👌👌👌👌👌👌
அறிவு மற்றும் நண்பர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள் 👌👌👌👌👌👌👌👌
தமிழ் அய்யாவின் அடுத்த படைப்பை இதே போல உயிர் உள்ள படமாக குடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏😊😊😊