தமிழை தமிழாக பாடலில் உச்சரிக்க சொல்லுங்கள்.
தமிழை அழிப்பதற்கென்றே பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் "ழ" வை "ல" வாக உச்சரித்து பாழ் படுத்த வேண்டாம்.
அழகு என்றால் என்ன?
அலகு என்றால் என்ன?
பாடலாக இருந்தாலும்
சரிப்படுத்திக்கொள்ள சொல்லுங்கள்.
நன்றி,
வணக்கம் 🙏