அருமையான படம்.இப்படி ஒரு படத்தை எடுக்க நினைத்த திரு.ஆர்.ஜே.பாலாஜி மற்றும் திரு.சரவணன் அவர்களுக்கும் தயாரித்த திரு.ஐசரி கணேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் கேள்விக்கு திரு.கமல் அவர்கள் "இருந்தால் நன்றாக இருக்குமே' என்று சாதுரியமாக பதிலளிப்பார்.
அதுபோல இப்படி கடவுளே நேரில் வந்து யதார்த்தத்தை நடத்திக் காட்டினால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம் எழுகிறது.