நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சிறந்த திரைப்படம்.படத்தின் அடுத்த காட்சி என்ன என்பது நம்மால் யூகிக்க முடியாது.அதுவே படத்தின் பலத்திற்கு மிகப்பெரிய வெற்றி. படத்தில் நடித்த காளிதாஸ் ஜெயராம், மேகா,குழந்தை மூவரின் நடிப்பு அருமை. காலத்திற்கு ஏற்ற நல்ல படம்,