Reviews and other content aren't verified by Google
படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
அருவி படம் வெற்றிபெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன். மனிதன் சமூகத்திடம் வேண்டுவது அன்பு மட்டுமே அதை ஆழமாக பதியப்பட்டுள்ளது இப்படத்தில். எத்துனை வலிகள் இருந்தாலும் அன்பு அதை தோற்க்கடித்துவிடும் என்பதே உண்மை......