நிம்மதி இழந்த அரசன் காட்டில் இருந்த கல்லை கண்டு தனக்கு நிம்மதி கிடைத்ததாக
உணர்கிறான். அந்தக் கல்லில் இருந்து பெண் தெய்வம் அவனுடன் வர சம்மதிக்கிறது. அதற்கு பரிகாரமாக அந்தப் பெண் தெய்வம் தன் மக்களுக்கு நிலத்தை கேட்கிறது. அரசனும் அதற்கு சம்மதிக்கிறான். காலங்கள் செல்கின்றன.
அரசனுடைய சந்ததிகள் அந்த இடத்தை தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். தெய்வத்திற்கும் அந்த பணக்கார முதலாளிக்கு நடக்கும் போராட்டமே
மீதி கதை.