தில்லானா மோஹனாம்பாள் வெற்றிக்கு முதல் காரணம் அதன் கதை ஆனந்தவிகடனில் பல ஆண்டுகள் தொடர்கதையாக வந்ததுதான். ஒவ்வொரு வாரமும் விகடன் இதழ் கடைக்கு வருவதற்குள் நாங்கள் எதிர்பார்த்து தவித்த தவிப்பு சொல்லி மாளாது.
அந்த அளவுக்கு வாசக அன்பர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்திருந்தது.