திரு நல்லாண்டி ஐயா நீங்கள் மிக அருமையான வாழ்கை முறையை வாழ்ந்து காட்டியிருக்குறீர்கள்.. உங்களை மறக்கவே முடியாது நான் வாழும் வரை உங்கள் சிந்தனை என் நினைவில் விதைத்து வீட்டுட்டீங்க..
ஏட்டு ஐயா, ஜட்ஜ் அம்மா, நல்லாண்டி ஐயா ஊருல உள்ள கதாபாத்திரங்கள், ஜெயில் உள்ள கதாபாத்திரம் அனைத்தும் மறக்கவே முடியாது..
கிளைமாக்ஸ் ஐயா வேட்டிய மடிச்சு கட்டி வயல் ல எறங்குன சீன் வேற லெவல்.
எல்லா புகழும் director (ads), producer, camera man and music director and technitions ku சேரும்🙏🙏🙏❤️❤️❤️❤️