Reviews and other content aren't verified by Google
என் வாழ்நாளில் நான் பார்த்த மிக சிறந்த படம் இது.
சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவர இது போன்ற படங்கள் உதவும்.
இந்த படத்தை உருவாக்கிய அனைவரும், மிக சிறந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள்.
நேர்மையான வழக்குரைனர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது இந்த படம்.
Jai Bhim
Review·1y
More options
Interesting film! From beginning to till the end!
Sarpatta Parambarai
Review·1y
More options
Beginning of the film gives a feeling that we are watching a wonderful movie. End of the film gives a feeling that, we wasted 2 hrs in watching the movie.
Logic missing.
Penguin
Review·1y
More options
அடித்தட்டு மக்கள் படும் கஷ்டங்களை கண் முன் நிறுத்தும் படம்.
அடித்தட்டு மக்கள் சமூக விரோதிகளாக மாறுவது இந்த சுயநலமிக்க சமுதாயத்தால் என்று தெளிவாக உணர்த்தும் படம்.
இந்த நிலையில்லாத வாழ்க்கை வாழும் மக்களுக்கு நல்வாழ்க்கை அமைத்து தரும் பெரும் கடமை வசதி படைத்த மக்களுக்கு இருக்கிறது.
அரசாங்கத்திற்கும் இருக்கிறது. ஆனால் அதை செயல் படுத்தும் மனம்தான் யாரிடமும் இல்லை.
கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம்.
Jail
Review·1y
More options
Ending seen of the movie is beautiful. Throughout the movie, we can enjoy the light hearted moments of scenes, which touches our heart.
Overall a Good movie and a family entertainer!