என்னோட வாழ்க்கை யோட கனெக்ட் பண்ணிக்க முடியுது. ஆனால் கடந்த வருடம் என் தம்பியை இழந்து விட்டேன். அப்போ எனக்கும் தற்கொலை பண்ணிக்கணும்னு தோணுச்சு. ஆனால் என் கணவர் என்னை நம்பி எனக்காக மட்டுமே
வாழ்ந்துக்கிட்டு இருக்கார்.
அவரை விட்டுட்டு சாகவும் முடியல . தம்பியை விட்டுட்டு வாழவும் முடியல . என் தம்பி இறந்த நாளில்தான் இன்னும் என் வாழ்க்கை தேங்கி நிற்கு.