இந்த சீரியலில் டைரக்டர் "அற்பனுக்கு வாழ்வு வந்தால் எப்படி இருக்கும் என்று எச்சிலை நாய்கள் கேரக்டர்கள் கீர்த்தி , கீர்த்தியின் அம்மா மூலியமாக சமுதாயத்துக்கு தெரிவிக்கிறார். செல்வியும் வேலுவும் வேலைக்காரி கீர்த்தியிடம் அடிமைகள் மாதிரி பம்முவதை நிறுத்த வேண்டும். கோடீஸ்வரி செல்வி after all வேலைக்காரி கீர்த்திக்கு பணிந்து போக அவசியமேயில்லை.கீர்த்தி செய்யும் பொறுக்கி வேலைகளுக்கு அவளை செருப்பால் அடிக்க வேண்டும்.