சிறப்பு மிக்க வரலாற்றையின் வலியை திரை வழியாக கன்னிருடன் கரைய வைத்த காவியம் - ஹர்கரா
ராம் அருண் - மனம் நிறைந்த நன்றிகள் 💐💐💐
காளி வெங்கட் அண்ணன் - உங்கள் உனர்வின் உண்மை என்றும் வார்த்தைகையால் வர்ணிக்க முடியாத ஒன்று மேலும் பல படைப்புகளை உருவாக்க எனது அன்பு நிறைந்த நன்றிகள் ❤️❤️❤️
அன்புடன்
வெங்கடேசன். பா
தேடலின் துவக்கம் முற்றுப்புள்ளி❤️❤️❤️💐