மிகச் சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம்
, அனைவரும் குடும்பத்துடன் குறிப்பாக பெண் /ஆண் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க வேண்டிய ஒரு படம்.... நல்ல விதையை இயக்குனர் விதைத்துக் கொண்டிருக்கிறார்... வாழ்த்துக்கள் அண்ணா... தமிழ் சினிமாவை தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் சிறந்த படைப்பாகும்... எல்லாம் சிவமயம் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய...