மிகச் சாதாரணமாக தொடங்கும் படம், காட்சிக்கு காட்சி திருப்புமுனைகளைக் கொண்டு பார்வையாளர்களை தம் வசப்படுத்துகிறது. சூரியின் நடிப்பு மிகப்பிரமாதம். வரும் காலங்களில் சூரிக்கு மிகப் பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. யூகிக்கமுடியாத திரைக்கதையால் இயக்குனர் வெற்றியடைந்துள்ளார்.