சத்தியமாக படம் நல்லா இல்லை தயவு செய்து யாரும் செல்லாதீர்கள் நான் எப்பொழுது எழுந்து செல்வேன் என்று இருந்தது தியேட்டரில் இருந்து உண்மையிலேயே தளபதி விஜய் நடித்துள்ளாரா அல்லது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட டூப் தான் இந்த படத்தில் நடித்தாரா என்பது தான் தெரியவில்லை