இருகப்பற்று மிகவும் அருமையான திரைப்படம், கண்டிப்பாக ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்க்க வேண்டிய ஒரு அற்புத படைப்பு, என் மேல எவ்வளவு தவறு என்பதை இந்த படம் பார்ப்பதன் மூலம் புரிந்து கொண்டேன், அனைவரும் தயவு செய்து இப்படிப்பட்ட நல்ல கதையம்சம் உள்ள படத்தை எடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து....