இந்த படம் முழுக்க பெண்களின் அச்சம் மற்றும் பயம் அகற்றி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதே ஆகும் .மற்றும் குற்ற உணர்ச்சி செய்பவர்களை அவர்களின் பெற்றோர்கள் கையினால் அவர்களின் உயிரைப் பறிக்கும் நிகழ்ச்சி திரையரங்கத்தில் பார்ப்பவரை மிகவும் கவரக்கூடியதாக உள்ளது .மற்றும் இந்த படம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது .குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது .மற்றும் sos காவல்துறை உதவி எவ்வாறு பெண்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவுகிறது என்பதனை இந்த படத்தில் உணர்த்தியுள்ளது .சூர்யா சார் அவர்கள் மிகவும் சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார் .