அருமையான ஒரு வெப் சீரிஸ்.. போலீஸ் கதைக்களம் அருமையாக சித்தரிக்கபட்டுள்ளது...கிராமீய பின்னணி இன்னும் அருமை..அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதபட்டுள்ளது, அனைவரின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது..ஆரம்பம் முதல் முடிவு வரை பரபரப்பிற்கு பஞ்சம் இல்லை..