Reviews and other content aren't verified by Google
தஞ்சை பெரிய கோவில் #பெருவுடையார் கோவில் பார்க்க பார்க்க பிரமிப்பு. அந்தக் கோவில் எப்படி கட்டினார்கள் என்று தெரிந்துகொள்ள திரு.#பாலகுமாரன் எழுதிய உடையார் புதினம் என்ற நூலில் பயணித்து தெரிந்துகொண்டேன்.