என் வாழ்க்கை வரலாற்றில்
நான் ஒருவன் மட்டுமே தியேட்டரில் இருந்து படம் பார்த்தேன். கேரளாவில் கன மழை காரணமாக மக்கள் யாரும் வரவில்லை. எனக்கு ஒருவனுக்கு மட்டுமே திரையிடபட்டது. vrindavan kozhinjampara. படம் நன்றாக உள்ளது எல்லோருக்கும் புரியாது, இது ஒரு seience படம்.