Reviews and other content aren't verified by Google
விவசாயம் குலதெய்வம் உலக உயிர்களின் பாதுகாப்பு இவற்றிற்கு கேடு செய்பவர்களுக்கு தண்டனை என்ற சினிமா த்தனம் இல்லாத மிகச்சிறந்த திரைப்பதிவு.இயக்குநர் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.