தவறு சொல்வதற்கு எந்த ஒரு வார்த்தையும் இல்லை... அனைத்து குடும்பங்களுக்கும் இந்த பொங்கல் தல பொங்கல் தான்.... விஸ்வாசம் நான் கடந்து வந்த வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பொக்கிஷமான திரைப்படம்.....
என் மனதார வாழ்த்துக்கள் விஸ்வாசம் திரைப்பட குடும்பத்திற்கு...