என்னடா சொல்ல வாரிங்க.... சமத்துவம் பற்றிய தவறான எண்ணம். .. திரு மாரி செல்வா க்கு. ..
வன்மம் படம் முழுவதும்... முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்... Really bad experience… டைரக்டர் மிதுவுள்ள மரியாதை முற்றிலும் இல்லை...
இது அறிவு சார்ந்த படம் இல்லை... தவறான புரிதலில் எடுக்கப்பட்ட அரசியல் படம்...
திரு வடிவேலு, திரு உதயாநிதி, திரு. பஹாத் மற்றும் பல நடிகர்களின் உழைப்பு நடிப்பின் உச்சம்.. வாழ்த்துக்கள்..
All acting professionals seeds are invested on wrong ground…