தொலைக்காட்சிகளில் ஒளிபரபப்படும் தொடர்களை முற்றிலும் வெறுத்த நான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "எதிர்நீட்சல்"தொடரை காண நேர்ந்தது..ஆனால் அந்த தொடரை பார்த்ததில் இருந்து அதனை பார்க்காவிட்டால் தூக்கமே வருவதில்லை.அதன் விறு விறுப்பை காணும் போது அரை மணி நேர தொடரை ஒரு மணி நேர தொடராக மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.