தரமான சம்பவம்....தனுஷ் சிறப்பா நடிச்சு இருக்காரு...வெற்றிமாறன் அவருடைய பெயருக்கு தகுந்தாற்போல் வெற்றியை பெற்று இருக்காரு...படத்தில் தனுஷின் மகன்களாக வரும் இருவரும் நன்றாக நடித்துள்ளனர்...மொத்ததில் படம் வேற லெவல்.....வாழ்த்துக்கள் தனுஷ் - வெற்றிமாறன்...வடசென்னை 2 சீக்கீரமா வெளியிடுங்கள்...