படம் எடுக்கத் தெரியலன்னா சும்மா இருக்க வேண்டியதுதான.
பொது புத்தியை கூர் தீட்டி விடுற மாதிரியான கதைதான் எடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்ட அதையாவது ஒழுங்கா பண்ண வேண்டியதுதான.
அதைக் கூட ஒழுங்கா எடுக்காம நாடகம் போல ஓயாம பேசி பேசி லாஜிக் மண்ணுக்குக் கூட இல்லாம வன்மமா பேசி பேசி அறுத்துட்டு இருக்க...