தல அஜீத்தை தவிர வேறு எந்த கதாநாயகனையும் இந்த படத்திற்கு நினைக்க முடியாது
கதை என்ன சார் பெரிய கதை அது வேண்டும் என்றால் 20 ரூபாய் கொடுத்து கதை புக் வாங்கி படிக்கலாம் படத்தில் பைக் துரத்தல் அதிலும் குறுகலான சாலைகளில் பைக்கில் இருந்தபடியே உயரத்தில் பறந்து பறந்து நடக்கும் சண்டைகாட்சிகள் போலீஸ் வேனில் அமர்ந்தபடி பைக்கிள் வரும் வில்லன்களோடு நடக்கும் சண்டை என்று நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.