மிகவும் அருமையான நாவல் ..இக்கதை நிழல்களின் நிஜம் ...
தகுதியை உயர்த்த போராடாதே...
தரத்தை உயர்த்து....
அதற்காக போராடு ....
தகுதி தானாக வரும் என்ற மந்திரத்தை மறைமுகமாக உணர்த்தும் அழகு ..
ஆதிக்க வர்க்கத்தின் குள்ள நரித்தனம் மாறாது என்ற உண்மை ..
மாற்றத்தை கல்வியே கொண்டுவரும் என்ற உறுதி...
ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல..பல...