பார்க்க தூண்டி வந்த நிலையில் பாக்யலட்சுமி என்ற கதாபாத்திரம்
உணர்ச்சி இல்லா எந்த முகபாவனை இன்றி அதுவும் ஒரே வசனத்தையே வழவழ என பேசியே என் குடும்பத்தினர் பார்ப்பது குறைத்து மின்சார பில்லையும் குறைத்தே விட்டனர் என. நினைத்தேன் ஆனால் எங்கள் தெருவில்
மட்டுமல்ல என்னுடன் பணிசெய்யும் நண்பர்களே பாதி பேர் தவிர்த்தேவிட்டனர் மயில் கதாபாத்திரம் வெருப்பை சேர்த்து பார்வையாளர் களின் மின் பயன்பாட்டுச்செலவு மீதி செய்து உதவியதற்க்கு கோடானகோடி நன்றி