எங்க ஏரியா நான் சின்ன வயசில்
ஊர் சுற்றியது ஞாபகம் வருகிறது
அதெல்லாம் ஓகே
ஆனா ஊராட்சி கொட்டை மலைக்கு மேல்
சைக்கிளிலேயே போனாங்க என்று கதை எடுத்த பாரு அத தாண்டா என்னால மன்னிக்க முடியல மெட்ராஸ் காரனுக்கு இதெல்லாம் தெரியாது ஆனா உள்ளூர் காரன் படம் பார்ப்பான் என்று நினைக்க வேண்டும் இல்ல