Tg his serial will not help to growth of zee tamil because துரோகங்கள் மட்டுமே நிறைந்தது நல்வாழ்கைக்கு உகந்தது அல்ல இது பொழுதுபோக்கு க்கு சிறந்தது அல்ல குடும்பத்தில் நடக்க கூடாது என நினைக்கும் அத்தனையும் இதில் உள்ளது எதார்த்த கதையும் அல்ல உண்மையில் இது வெறுக்க கூடியது