ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல திரைப்படம். எல்லோருடைய நடிப்பும் படத்தில் தத்ரூபமாக இருந்தது. மணிகண்டன் அண்ணா நடிப்பை பத்தி நம்ம சொல்லவே வேண்டாம் எல்லாருக்கும் தெரியும். நான் இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஹீரோயினை எந்த படத்திலும் பார்த்தது கிடையாது. ஓப்பனிங் சாங் இல்ல மேக்கப் இல்லா சத்தமா கூட பேசல அவ்வளவு அருமையா ஆக்டிங் பண்ணாங்க. ரமேஷ் அண்ணா உங்களுடைய நடிப்பு வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் ஆனா நீங்க ரொம்ப கம்மியான படங்கள்ல மட்டும்தான் நடிகரிங்கக.