சிறந்த திரைப்படம். படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் உயிர் ஓட்டம் உள்ளவை. படத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் குறிப்பாக போஸ்ட் ஆபீஸ் எதிரில் அமைந்திருக்கும் கணேஷ் கதாபாத்திரம் மிகவும் அருமை