காற்றின் மொழி.. பெண்களுக்கான படம் அல்ல..சமூகத்திற்கு தேவையான படம்..இன்றைய குடும்ப சூழலில் வாழ்பவர்களுக்கு ஒரு பாடமான படம்...வலி எல்லோருக்கும் பொதுவானது...அதிலும் பெண்களுக்கான வலி இந்த சமூதாயத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது..இதை சினிமா என்று பார்ப்பதை விட நம் குடும்பத்திலும் இது களையப்பட வேண்டிய பிரச்சினை என பார்பது தான் சரி..
கண் கள் மட்டுமல்ல மனதும் கலங்கியது..