அருமையான கதை.... ஆரம்பத்துல படிக்கும் போது ரொம்ப சாதாரணமா பொறுமையா போய்கிட்டு இருந்துச்சி... ஆனா கடைசி 50 பக்கத்துல (PDF) படிக்கிறத நிறுத்த முடியல.... அந்த அளவுக்கு கதை விருவிருன்னு நகரும்.... திருப்பதுக்கு மேல திருப்பம் குடுத்து ரொம்ப அழகா கதைய முடிச்சு இருப்பார் கல்கி... கண்டிப்பா படிங்க...