Reviews and other content aren't verified by Google
நல்ல கதை அம்சத்தோடு போய்க்கொண்டிருந்த செம்பருத்தியில் தேவையற்ற வகையில் ஆதி- பார்வதி காட்சிகளில் அதிக அளவில் விரசத்தைக் கூட்டி அசிங்கப்படுத்திவிட்டீர்களே.தேவையா. ஹாலில் அமர்ந்து குடும்பத்தோடு பார்க்கமுடியவில்லையே.ப்ளூ ஃபில்மா எடுக்கிறீர்கள்?