படம் பார்க்கும் முன் அதில் வரும் காட்சிகளை teaser trailer clips என பார்த்து விடுவதால் அதை தியேட்டரில் பார்க்கும் போது நம்மை அது பெரிதும் மகிழ்விக்க வில்லை மேலும் YouTube review ல் பாதி கதையை கூறி விடுவதால் கதையும் தெரியும் காட்சிகளும் முன்பே பார்த்து விடுவதால் சுவாரஸம் இல்லைஎன்பதே உண்மை மற்றபடி BEAST நல்ல படம்