நல்ல கருத்து உள்ள கதையை படமாக்க ஏன் இந்த தடுமாற்றம் டைரக்டர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் அவர்களுக்கு காலேஜ் படிக்கும் மாணவர்கள் என்றால் புகை பிடித்தல் தண்ணி அடிப்பவர்கள் தானா அதைவிட கொடுமை காதல்.காதல் என்றாலே இப்போது காமம் ஆகிவிட்டது ஏன் ஒரு நல்ல மாணவனுக்கு பணக்கஷ்டம் இருக்காதா
தயவுசெய்து மாணவர்களை இந்த மாதிரி காட்டாதீர்கள் நீங்கள் எடுக்கும் கதையை நம்புங்கள் மற்ற கருமத்தை நம்பாதீர்கள் ஒரு தகப்பனின் வலியை உணருங்கள்